الثلاثاء، 2 أبريل 2019

#ஆளுமை_விருத்தி.

125. 💋💋புன்னகையே அன்பின் ஆரம்பம்💋💋
நீ நேசிப்பவருக்கு முன்னிலையில் புன்னகை இடும் போது அவர் மீது நீ வைத்துள்ள அன்பை உணர்ந்து கொள்வார்.
உனது எதிரியின் முன்னிலையில் நீ புன்னகை இடும் போது அவர் தன் பலகீனத்தை உணர்ந்து கொள்வார்.
உன்னை அறியாத நபர் முன்னிலை நீ புன்னகை இடும் போது அவரின் நட்பை பெற்று கொள்வாய்.
நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் புன்னகை கொண்டவராகவே கானப்பட்டார்கள்.
Bookmark and Share

ليست هناك تعليقات:

إرسال تعليق