الأحد، 18 نوفمبر 2018

நபியவர்களை எவ்வாறு நேசிப்பது?

நபியவர்களை எவ்வாறு நேசிப்பது?
நபியவர்களுடனான நேசத்தின் வெளிப்பாடு அவர்கள் தடைசெய்த மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மீலாத், கந்தூரி, மௌலித் போன்ற பித்அத்களை செய்வதில் இருக்கக் கூடாது. மாறாக அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவரச் செய்வதே நபியவர்களுடனான உண்மையான நேசத்தின் வெளிப்பாடு.
அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் : நபி (ஸல்) அவர்களை ஈமான் கொள்ளுதல், அவர்கள் ஏவியவற்றை எடுத்து நடத்தல், தடுத்தவற்றைத் தவிரந்து கொள்ளல், அவர்கள் கூறிய தகவல்களை உண்மைப்படுத்துதல், அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் மாத்திரமே அல்லாஹ்வை வணங்குதல், அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் சொல்லல், அவர்களுடன் சேர்த்து அன்னாரின் குடும்பத்தாரையும் நேசித்து கௌரவப் படுத்துதல், அவர்கள் விடயத்தில் எல்லை மீறாமல் இருத்தல் என்பனவாகும்.
அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக!

ليست هناك تعليقات:

إرسال تعليق