134. 👉மன உறுதியே வெற்றியின் முதல் படி.👈
உனது மனதில் ஊசலாடும் அச்ச அலைகள் உனது திட்டங்களை ஆதிக்கம் செலுத்த விட வேண்டாம்.
உனது மனதில் ஊசலாடும் அச்ச அலைகள் உனது திட்டங்களை ஆதிக்கம் செலுத்த விட வேண்டாம்.
நற்சகுனம், விடாமுயற்சி, உறுதியான நம்பிக்கை, இறைவன் மீது நல்லெண்ணம் வைத்தல் ஆகிய வற்றின் மூலம் அந்த அச்சங்களை எதிர் கொண்டு உனது திட்டங்களை நிறைவேற்று.
ليست هناك تعليقات:
إرسال تعليق